Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » டொரோண்ட்டோ தாக்குதல் - சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர்
டொரோண்ட்டோ தாக்குதல் - சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர்
கனடாவின் டொரோண்ட்டோ நகரில் தமது வாடகை வேனைப் பாதசாரிகளின் மீது ஏற்றி கொலைசெய்ததாக சந்தேகிக்கப்படும்...
👤 Saravana Rajendran24 April 2018 4:22 PM GMT

கனடாவின் டொரோண்ட்டோ நகரில் தமது வாடகை வேனைப் பாதசாரிகளின் மீது ஏற்றி கொலைசெய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கனடிய காவல்துறை தெரிவித்துள்ளது.
நாளை, 25 வயது அலெக்ஸ் மினாசியன் என்ற அந்த ஓட்டுநர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். அப்போது தாக்குதலுக்கான நோக்கம் பற்றிய மேலதிக விபரங்கள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire