குழந்தைகள் மீது துப்பாக்கிச்சூடு
அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
👤 Sivasankaran19 Oct 2020 6:29 AM GMT

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் மேசாவின் புறநகர் பகுதியில் உள்ள ஓர் உணவகத்தில், மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், நான்கு குழந்தைகள் உட்பட ஏழு பேர் காயமடைந்தனர்.
உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அவர்களில், 1 வயது குழந்தையின் நிலை அபாயகரமாக இருப்பதாகக் காவல்துறையினர் கூறியுள்ளனர். இது தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire