ஸ்ரீலங்கன் விமானிகளுக்கு கொரோனா தொற்று
மூன்று விமானிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
👤 Sivasankaran8 Jan 2021 12:57 PM GMT

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸை சேர்ந்த மூன்று விமானிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் இந்த தகவலை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறித்த மூவருக்கும் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட பரிசோதனையை அடுத்து அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire