Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » மியான்மரில் டுவிட்டர் முடக்கம்

மியான்மரில் டுவிட்டர் முடக்கம்

விபிஎன் சேவைகளிலும் டுவிட்டரை பயன்படுத்த முடியவில்லை.

👤 Sivasankaran6 Feb 2021 7:14 AM GMT
மியான்மரில் டுவிட்டர் முடக்கம்
Share Post

இராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு ஹேஷ்டேக்குகளை உருவாக்கி மியான்மரில் லட்சக்கணக்கான பதிவுகள் டுவிட்டரில் வெளியாகி வந்தன. ஆனால், உள்ளூர் நேரப்படி இரவு 10 மணியளவில் டுவிட்டரை பயன்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டதாக அங்குள்ள மக்கள் கூறினர். விபிஎன் சேவைகளிலும் டுவிட்டரை பயன்படுத்த முடியவில்லை.

மியான்மரின் தகவல் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சகம் ஆவணங்களில், "போலியான செய்திகளை பரப்பி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முக்கிய கருவியாக டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தப்படுகிறது.