ஆயரின் உடல் நல்லடக்கம்!
பூரண கடையடைப்புடன் துக்கதினம் அனுஷ்டிக்கப்பட்டது.
👤 Sivasankaran6 April 2021 7:54 AM GMT

மறைந்த ஆயருக்கு மரியாதை செலுத்தும் விதமாக மன்னார் மாவட்டத்தில் பூரண கடையடைப்புடன் துக்கதினம் அனுஷ்டிக்கப்பட்டது.
மறைந்த மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் இன்று மாலை ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire