Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » கட்டுப்பாடுகளுடன் ஐபிஎல் போட்டிகளை மும்பையில் நடத்த அனுமதி

கட்டுப்பாடுகளுடன் ஐபிஎல் போட்டிகளை மும்பையில் நடத்த அனுமதி

ஐ.பி.எல். போட்டியை நடத்த மராட்டிய மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது.

👤 Sivasankaran7 April 2021 7:15 AM GMT
கட்டுப்பாடுகளுடன் ஐபிஎல் போட்டிகளை மும்பையில் நடத்த அனுமதி
Share Post

கட்டுப்பாடுகளுடன் மும்பையில் ஐ.பி.எல். போட்டியை நடத்த மராட்டிய மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இது தொடர்பாக மராட்டிய அமைச்சர் நவாப் மாலிக் கூறியதாவது:- "மராட்டியத்தில் ஐ.பி.எல். போட்டி நடத்த மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளுடன் போட்டி நடத்தப்படும். கொரோனா பாதுகாப்பு வளையத்தை வீரர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்." என்றார்.