Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » ஈரானின் அணுமின் நிலையம் தற்காலிகமாக மூடல்

ஈரானின் அணுமின் நிலையம் தற்காலிகமாக மூடல்

இந்த அணுமின் நிலையம் மூடப்படுவதற்கான காரணம் என்ன என்று தெரிவிக்கப்படவில்லை.

👤 Sivasankaran21 Jun 2021 11:40 AM GMT
ஈரானின் அணுமின் நிலையம் தற்காலிகமாக மூடல்
Share Post

அவசரகால நடவடிக்கையாக அணுமின் நிலையம் சனிக்கிழமை மூடப்பட்டது.

"அணுமின் நிலையம் தொடா்ந்து மூன்று முதல் நான்கு நாள்கள் வரை மூடப்பட்டிருக்கும். இதனால் மின்தடை ஏற்படலாம்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷிய உதவியுடன் கட்டப்பட்டுள்ள இந்த அணுமின் நிலையம் மூடப்படுவதற்கான காரணம் என்ன என்று தெரிவிக்கப்படவில்லை.

இந்த அணுமின் நிலையம் அவசரகால நடவடிக்கையாக மூடப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.