பாகிஸ்தானில் டிக் டாக் மீதான தடை நீக்கம்
இதை எதிர்த்து சிந்து மாகாண நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
👤 Sivasankaran4 July 2021 9:53 AM GMT

பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் டிக் டாக்கை (Tik Tok) தடை செய்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சிந்து மாகாண நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், டிக் டாக் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டது.
அதேவேளையில், ஆட்சேபத்துக்குரிய பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire