திருகோணமலை விபத்தில் இராணுவ வீரர் படுகாயம்
இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ வீரர் ஒருவர் காயங்களுக்குள்ளாகியுள்ளார்.
👤 Sivasankaran11 July 2021 10:31 AM GMT

திருகோணமலை தலைமையகக் காவல் நிலையப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் முச்சக்கர வண்டியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இராணுவ வீரர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் திருகோணமலை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
முல்லைத்தீவு மல்லாவி இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ வீரர் ஒருவர் காயங்களுக்குள்ளாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire