Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » கம்சாட்கா தீபகற்பத்தில் நிலநடுக்கம்

கம்சாட்கா தீபகற்பத்தில் நிலநடுக்கம்

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடி தகவல்கள் இல்லை.

👤 Sivasankaran15 July 2021 3:38 PM GMT
கம்சாட்கா தீபகற்பத்தில் நிலநடுக்கம்
Share Post

ரஷியாவின் கம்சாட்கா தீபகற்பத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 புள்ளிகளாக பதிவானது.

இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ரஷியப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடி தகவல்கள் இல்லை.