Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » அமெரிக்காவில் மீண்டும் முககவசம் அணிவது கட்டாயம்

அமெரிக்காவில் மீண்டும் முககவசம் அணிவது கட்டாயம்

நேற்று புதிதாக 61 ஆயிரம் பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

👤 Sivasankaran29 July 2021 3:54 PM GMT
அமெரிக்காவில் மீண்டும் முககவசம் அணிவது கட்டாயம்
Share Post

அமெரிக்காவில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகளவில் அதிகரித்து உள்ளது.

அமெரிக்காவில் நேற்று புதிதாக 61 ஆயிரம் பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

புளோரிடா, கலிபோர்னியா, டெக்சாஸ், லூசியானா ஆகிய மாகாணங்களில் தினசரி பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. டெல்டா வகை வைரஸ் பரவல், மீண்டும் தொற்று அதிகரிப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது. எனவே, அமெரிக்காவில் மீண்டும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது.