Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » யானை தாக்கி ஒருவர் மரணம்

யானை தாக்கி ஒருவர் மரணம்

56 வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

👤 Sivasankaran10 Aug 2021 3:37 PM GMT
யானை தாக்கி ஒருவர் மரணம்
Share Post

திருகோணமலை- தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரவிப்பாஞ்சான் குளத்துக்கு மேல் உள்ள காட்டுப்பகுதியில் யானையின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் சடலமொன்று இன்று (9) மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நான்கு பிள்ளைகளின் தந்தையான 56 வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.