Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » டிஜிட்டல் தடுப்பூசி கடவுச்சீட்டை உருவாக்க அரசு திட்டம்

டிஜிட்டல் தடுப்பூசி கடவுச்சீட்டை உருவாக்க அரசு திட்டம்

அடுத்த சில மாதங்களில் நடைமுறைக்கு வரும் என்றும் அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்துள்ளனர்.

👤 Sivasankaran12 Aug 2021 3:55 PM GMT
டிஜிட்டல் தடுப்பூசி கடவுச்சீட்டை உருவாக்க அரசு திட்டம்
Share Post

கனடாவில் வெளிநாடு செல்ல அனுமதிக்கும் டிஜிட்டல் தடுப்பூசி கடவுச்சீட்டை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது.

கனேடிய குடிமக்கள் வெளிநாடு செல்ல அனுமதிக்கும் டிஜிட்டல் தடுப்பூசி பாஸ்போர்ட்டை உருவாக்க அரசு செயல்பட்டு வருவதாகவும், அது அடுத்த சில மாதங்களில் நடைமுறைக்கு வரும் என்றும் அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்துள்ளனர்.