Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » கிளிநொச்சியில் பாழடைந்த கிணற்றிலிருந்து சடலம் மீட்பு

கிளிநொச்சியில் பாழடைந்த கிணற்றிலிருந்து சடலம் மீட்பு

சடலம் காணப்படுவதால் குறித்த நபர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதப்படுகின்றது.

👤 Sivasankaran16 Aug 2021 3:19 PM GMT
கிளிநொச்சியில் பாழடைந்த கிணற்றிலிருந்து சடலம் மீட்பு
Share Post

கிளிநொச்சி - இரத்தினபுரம் பகுதியில் பாழடைந்த கிணறு ஒன்றுக்குள் பாயில் சுற்றிய நிலையில் ஆணின் சடலமொன்று இன்று மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகத்துக்கிடமான முறையில் சடலம் காணப்படுவதால் குறித்த நபர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதப்படுகின்றது.

இந்த சடலம் தொடர்பில் தீவிர விசாரணைகளைக் கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.