Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » பிரபல பெண் செய்தி வாசிப்பாளர் டி.வி.யில் பணியாற்ற தடை

பிரபல பெண் செய்தி வாசிப்பாளர் டி.வி.யில் பணியாற்ற தடை

அவர் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றினார்.

👤 Sivasankaran21 Aug 2021 4:21 PM GMT
பிரபல பெண் செய்தி வாசிப்பாளர் டி.வி.யில் பணியாற்ற தடை
Share Post

அரசுக்கு சொந்தமான ஆர்.டி.ஏ. என்ற தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக சப்னம் தாரன் பணியாற்றி வந்தார்.

மேலும் அவர் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றினார்.

அந்த தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அவர் பணிக்கு வரக்கூடாது என்று தலிபான்கள் தடுத்துவிட்டனர்.