Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » மின்சாரப் பேருந்துகளை வாங்க போக்குவரத்து அமைச்சு தயார்

மின்சாரப் பேருந்துகளை வாங்க போக்குவரத்து அமைச்சு தயார்

அதற்கு பதிலாக மின்சாரப் பேருந்துகளை கொள்வனவு செய்ய அமைச்சு தீர்மானித்துள்ளது.

👤 Sivasankaran22 Aug 2021 12:24 PM GMT
மின்சாரப் பேருந்துகளை வாங்க போக்குவரத்து அமைச்சு தயார்
Share Post

எரிபொருள் மூலம் இயங்கும் பேருந்துகளுக்கு பதிலாக மின்சாரப் பேருந்துகளை வாங்க போக்குவரத்து அமைச்சு தயாராகி வருகின்றது.

மாநகரப் பேருந்து திட்டத்திற்காக 200 எரிபொருள் மூலம் இயங்கும் பேருந்துகளை கொள்வனவு செய்யத் திட்டமிடப்பட்டது.

இந்த நிலையில், அதற்கு பதிலாக மின்சாரப் பேருந்துகளை கொள்வனவு செய்ய அமைச்சு தீர்மானித்துள்ளது.