Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » தென்னிலங்கையில் நில அதிர்வு

தென்னிலங்கையில் நில அதிர்வு

2 ரிக்டர் அளவில் உணரப்பட்டதாகப் பணியகத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

👤 Sivasankaran25 Aug 2021 3:55 PM GMT
தென்னிலங்கையில் நில அதிர்வு
Share Post

தென்னிலங்கையில் மிதமான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டையில் இரவு 9.19 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

2 ரிக்டர் அளவில் உணரப்பட்டதாகப் பணியகத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.