Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » பிரபல சிங்கள மொழிப் பாடகர் சுனில் பெரேரா உயிரிழப்பு

பிரபல சிங்கள மொழிப் பாடகர் சுனில் பெரேரா உயிரிழப்பு

தனது 68ஆவது வயதில் அவர் உயிரிழந்துள்ளார்.

👤 Sivasankaran6 Sep 2021 4:59 PM GMT
பிரபல சிங்கள மொழிப் பாடகர் சுனில் பெரேரா  உயிரிழப்பு
Share Post

சிங்கள இசைக்கலைஞர் சுனில் பெரேரா கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார்.

நிமோனியா தொற்று காரணமாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக அவரது குடும்ப வட்டாரங்கள் உறுதிப்படுத்தியிருந்தனர்.

தனியார் மருத்துவமனையில் ஒன்றில் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட நிலையில் தனது 68ஆவது வயதில் அவர் உயிரிழந்துள்ளார்.