Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » ட்ரோன் தாக்குதலில் காபூல் குடும்பம் கொல்லப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்த அமெரிக்கா

ட்ரோன் தாக்குதலில் காபூல் குடும்பம் கொல்லப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்த அமெரிக்கா

ட்ரோன் தாக்குதல் முன்னெடுத்ததாக விசாரணையில் தெரிய வந்ததன் பிறகு, அமெரிக்கா வருத்தம் தெரிவித்துள்ளது.

👤 Sivasankaran18 Sep 2021 5:21 PM GMT
ட்ரோன் தாக்குதலில் காபூல் குடும்பம் கொல்லப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்த அமெரிக்கா
Share Post

ஆப்கானிஸ்தானில் இருந்து மொத்தமாக வெளியேறும் முன்னர் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 7 சிறார்கள் உட்பட 10 பேர் கொண்ட குடும்பம் மொத்தமாக கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா தற்போது வருத்தம் தெரிவித்துள்ளது.

ஐ.எஸ் பயங்கரவாதிகள் குடும்பம் என தவறான தகவலின் அடிப்படையில் ட்ரோன் தாக்குதல் முன்னெடுத்ததாக விசாரணையில் தெரிய வந்ததன் பிறகு, அமெரிக்கா வருத்தம் தெரிவித்துள்ளது.