பள்ளியில் சிறுமியின் முடியை வெட்டிய ஆசிரியை
பள்ளி மீதும் இரண்டு ஊழியர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
👤 Sivasankaran19 Sep 2021 1:48 PM GMT

பெற்றோரின் அனுமதியின்றி 7 வயதுச் சிறுமியின் முடியை ஆசிரியை வெட்டியதை அடுத்து, ஒரு மில்லியன் டொலர் இழப்பீடு கேட்டுச் சிறுமியின் தந்தை வழக்குப் பதிவு செய்துள்ளார்.
பள்ளி மீதும் இரண்டு ஊழியர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பள்ளி மீதும் இரண்டு ஊழியர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமி ஜூர்ணீ (Jurnee)-யின் தந்தையான ஜிம்மி ஹாஃப்மேயர் (Jimmy Hoffmeyer) தமது மகளின் உரிமைகள் மீறப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire