Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » நோபல் பரிசு வழங்கும் விழா ரத்து

நோபல் பரிசு வழங்கும் விழா ரத்து

கொரோனா தொற்று பரவலால் இந்த ஆண்டும் நோபல் பரிசு வழங்கும் விழா ரத்து செய்யப்படுகிறது

👤 Sivasankaran25 Sep 2021 2:48 PM GMT
நோபல் பரிசு வழங்கும் விழா ரத்து
Share Post

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அடுத்த மாதம் 4 முதல் 11-ம் தேதி வரை அறிவிக்கப்படவுள்ளன.

கடந்த ஆண்டைப் போலவே இந்த முறையும் ஸ்டாக்ஹோம் மற்றும் ஓஸ்லோ நகரங்களில் காணொலி மூலம் மிக எளிமையான முறையில் வரும் டிசம்பரில் 10 அன்று நோபல் பரிசு வழங்கப்படும்.

கொரோனா தொற்று பரவலால் இந்த ஆண்டும் நோபல் பரிசு வழங்கும் விழா ரத்து செய்யப்படுகிறது என நோபல் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் விதர் ஹெல்ஜெசன் (Vidar Helgesen) கூறியுள்ளார்.