Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » சுவிட்சர்லாந்தில் இன்று ஒரே பாலின ஜோடி திருமணத்தை அனுமதிப்பது தொடர்பில் பொது வாக்கெடுப்பு
சுவிட்சர்லாந்தில் இன்று ஒரே பாலின ஜோடி திருமணத்தை அனுமதிப்பது தொடர்பில் பொது வாக்கெடுப்பு
சுவிஸ் மத்திய அரசு மற்றும் நாடாளுமன்றம் இந்த திருத்தப்பட்ட சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
👤 Sivasankaran26 Sep 2021 2:00 PM GMT

சுவிட்சர்லாந்தில் இன்று ஒரே பாலின ஜோடி திருமணத்தை அனுமதிப்பது தொடர்பில் பொது வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
இன்று நடைபெறும் பொதுவாக்கெடுப்பில் ஒரே பாலின ஜோடி திருமணத்திற்கு மற்றும் அவர்கள் குழந்தையை தத்தெடுப்பதற்கு அனுமதிப்பது தொடர்பில் சுவிஸ் மக்கள் வாக்களிக்க உள்ளனர்.
சுவிஸ் மத்திய அரசு மற்றும் நாடாளுமன்றம் இந்த திருத்தப்பட்ட சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
வாக்கெடுப்பின் இறுதி முடிவு இன்று பிற்பகலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire