Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » யாழ்ப்பாணத்திலும் எண்ணெய்வளம்

யாழ்ப்பாணத்திலும் எண்ணெய்வளம்

எண்ணெய்வளங்கள் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

👤 Sivasankaran17 Oct 2021 8:52 AM GMT
யாழ்ப்பாணத்திலும் எண்ணெய்வளம்
Share Post

யாழ்ப்பாணம் குடாநாட்டின் மத்தியப் பகுதியொன்றில் எண்ணெய்வளங்கள் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இந்த எண்ணெய்வளத்தை ஆராயும் பணிகளை வெளிநாட்டு நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.