Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » இலங்கை - பிரான்ஸ் நேரடி விமான சேவைகள் ஆரம்பம்

இலங்கை - பிரான்ஸ் நேரடி விமான சேவைகள் ஆரம்பம்

நேரடி விமான சேவை 6 வருடங்களின் பின்னர் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

👤 Sivasankaran31 Oct 2021 2:00 PM GMT
இலங்கை - பிரான்ஸ் நேரடி விமான சேவைகள் ஆரம்பம்
Share Post

இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான நேரடி விமான சேவை 6 வருடங்களின் பின்னர் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.

அதன்படி, சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL 563 என்ற விமானமே இன்று அதிகாலை 1மணிக்கு பண்டாராயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.