மாகாணங்களுக்கு இடையில் ரயில் சேவைகள்
அலுவலக ரயில்கள் 152 தடவைகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
👤 Sivasankaran1 Nov 2021 2:58 PM GMT

மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் இன்று (நவம்பர், 1) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, அலுவலக ரயில்கள் 152 தடவைகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire