வவுனியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு
விறகு வியாபாரிகள் விறகு விற்பனையில் அதிகமாக ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிந்துள்ளது .
👤 Sivasankaran17 Nov 2021 2:45 PM GMT

வவுனியாவில் பொதுமக்கள் சமையல் எரிவாயு சிலிண்டரை பெற்றுக்கொள்வதற்காக வெற்று சிலிண்டர்களுடன் அலைந்து திரிவதையும், வவுனியாவில் விறகு கொள்வனவு செய்வதில் மக்கள் அதிகமாக ஆர்வம் காட்டி வருவதனால் விறகு வியாபாரிகள் விறகு விற்பனையில் அதிகமாக ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிந்துள்ளது .
விறகு வியாபாரிகள் தூர இடங்களுக்கு சென்று விறகுகளை மிதிவண்டிகளிலும், மோட்டார் சைக்கிள்களில் ஏற்றிவந்து நகரிலுள்ளவர்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire