Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » ஆப்கானிஸ்தானில் தொலைக்காட்சி நாடகங்களில் நடிக்க பெண்களுக்கு தடை
ஆப்கானிஸ்தானில் தொலைக்காட்சி நாடகங்களில் நடிக்க பெண்களுக்கு தடை
ஆப்கானிஸ்தானில் தொலைக்காட்சி நாடகங்களில் பெண்கள் நடிக்க தடைவிதித்து தலிபான் அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
👤 Sivasankaran22 Nov 2021 4:04 PM GMT

ஆப்கானிஸ்தானில் இயங்கி வரும் தொலைக்காட்சி சேனல்களுக்கு தலிபான் அமைப்பு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.
அதில், ஆப்கானிஸ்தானில் தொலைக்காட்சி நாடகங்களில் பெண்கள் நடிக்க தடைவிதித்து தலிபான் அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
மேலும், பெண் செய்தியாளர்கள் மற்றும் செய்தி வாசிப்பாளர்கள் தங்களின் தலையை மறைத்துக் கொள்ளும் ஆடையை அணியவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire