Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » தென்னாப்பிரிக்காவில் இருந்து வரும் விமானங்களுக்கு நெதர்லாந்து தடை விதித்தது

தென்னாப்பிரிக்காவில் இருந்து வரும் விமானங்களுக்கு நெதர்லாந்து தடை விதித்தது

புதிய வகை கொரோனா வைரஸ் ஐரோப்பாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

👤 Sivasankaran27 Nov 2021 3:17 PM GMT
Share Post

தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் ஐரோப்பாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள ஒவ்வொரு நாடும் தென் ஆப்பிரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்து வருகின்றன.

தென்னாப்பிரிக்காவில் புதுவகை உருமாறிய கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், அந்நாட்டில் இருந்துவரும் விமானங்களுக்கு நெதர்லாந்து அரசு தடை விதித்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.