Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » நாட்டில் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

ஓயா பள்ளத்தாக்குகளில் உள்ள பல தாழ்நிலப் பகுதிகளுக்கு நீர்ப்பாசனத் திணைக்களம் சிறிய வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

👤 Sivasankaran29 Nov 2021 2:52 PM GMT
நாட்டில் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
Share Post

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் பல பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

கடும் மழையினால் ஆற்று நீர மட்டம் உயர்வதால் மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா பள்ளத்தாக்குகளில் உள்ள பல தாழ்நிலப் பகுதிகளுக்கு நீர்ப்பாசனத் திணைக்களம் சிறிய வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.