Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » தாய்லாந்தில் குரங்குத்திருவிழா

தாய்லாந்தில் குரங்குத்திருவிழா

இந்த விழாவானது அங்கு பாரம்பரியமாக கொண்டாடப்படுகிறது.

👤 Sivasankaran29 Nov 2021 3:02 PM GMT
தாய்லாந்தில் குரங்குத்திருவிழா
Share Post

தாய்லாந்தின் லோப்புரிக்கு சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதில் குரங்குகள் முக்கிய பங்குகள் வகிக்கின்றன.

குரங்குகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த விழாவானது அங்கு பாரம்பரியமாக கொண்டாடப்படுகிறது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக குரங்குத்திருவிழா நடைபெறாமல் இருந்தது.

தற்போது இயல்பு நிலை திரும்பிய நிலையில், இந்த ஆண்டு குரங்குத்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.