Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும்

நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும்

நாட்டில் நிச்சயம் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

👤 Sivasankaran30 Dec 2021 3:01 PM GMT
நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும்
Share Post

நாட்டின் விவசாய உற்பத்தி 30 முதல் 35 வீதம் வரையில் குறைந்தால் அது பெரிய பிரச்சினையாக உருவாகும் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் துறைப் பேராசிரியர் புத்தி மாரம்பே (Putti mrampe) தெரிவித்துள்ளார்.

இதனால் நாட்டில் நிச்சயம் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கிடைக்கப்பெறும் அறுவடையில் 25 வீதமானவற்றை விவசாயிகள் சொந்த நுகர்விற்காக களஞ்சியப்படுத்திக் கொள்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

பற்றாக்குறையாகும் உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு டொலர் பிரச்சினை காணப்படுவதனால் நிலைமை மோசமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.