Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » ஒன்றாரியோவில் எரிபொருட்களுக்கான விலைகள் பாரியளவில் வீழ்ச்சி

ஒன்றாரியோவில் எரிபொருட்களுக்கான விலைகள் பாரியளவில் வீழ்ச்சி

அண்மைய வாரங்களாக எரிபொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக வீழ்ச்சியை பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

👤 Sivasankaran6 Aug 2022 1:39 PM GMT
ஒன்றாரியோவில் எரிபொருட்களுக்கான விலைகள் பாரியளவில் வீழ்ச்சி
Share Post

ஒன்றாரியோ மாகாணத்தில் எரிபொருட்களுக்கான விலைகள் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தென் ஒன்றாரியோ மாகாணத்தில் இந்த வார இறுதியில் பெருமளவில் எரிபொருள் விலை வீழ்ச்சியடைய உள்ளது.

அண்மைய வாரங்களாக எரிபொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக வீழ்ச்சியை பதிவு செய்து வருகின்றது.

72 மணித்தியால இடைவெளியில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 20 சத்த்தினால் வீழ்ச்சியடைவதாகவும் இவ்வாறான ஓர் நிலைமையை தாம் முன்னொருபோதும் கண்டதில்லை என கனடாவின் எரிபொருள் கொள்வனவு இயலுமை அமைப்பின் தலைவர் டென் மெக் டியாகு தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு நாள் இடைவெளியில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 12 சதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.