கடவுச்சீட்டின் கட்டணம் அதிகரித்துள்ளது
2023 வரவு செலவுத் திட்ட முன்மொழிவின்படி, அனைத்து கடவுச்சீட்டு கட்டணங்களும் இன்று (நவம்பர் 17) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன.
👤 Sivasankaran17 Nov 2022 10:21 AM GMT

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் விதிக்கப்படும் கட்டணங்களை அதிகரிப்பதற்கான 2023 வரவு செலவுத் திட்ட முன்மொழிவின்படி, அனைத்து கடவுச்சீட்டு கட்டணங்களும் இன்று (நவம்பர் 17) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்குவதற்கு 5,000 ரூபாவும், ஒரு நாள் சேவைக்கு 20,000 ரூபாவும் அறவிடப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire