Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » மேற்கு வங்கத்தில் நில அதிர்வு: பொதுமக்கள் அச்சம்

மேற்கு வங்கத்தில் நில அதிர்வு: பொதுமக்கள் அச்சம்

மேற்கு வங்க மாநிலத்தில் வெள்ளிக்கிழமை (இன்று) அதிகாலையில் மிதமான அளவில் நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர்.

👤 Saravana Rajendran27 April 2018 4:03 PM GMT
Share Post

மேற்கு வங்க மாநிலத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 2.30 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 4.2 ஆக பதிவானது. இதனால், பொதுமக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். இதையடுத்து, மக்கள் கட்டடங்களை விட்டு வெளியேறி வீதிக்கு வந்தனர்.
இந்த நில அதிர்வால், உயிரிழப்பு ஏதேனும் ஏற்பட்டதா என்பது குறித்த தகவல் இன்னும் தெரியவில்லை.