Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » கல்பனா குமாரி என்ற பெண்ணிற்காக மாற்றப்பட்ட விதிமுறைகள்

கல்பனா குமாரி என்ற பெண்ணிற்காக மாற்றப்பட்ட விதிமுறைகள்

தகவல் அறியும் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்வியும் - பதிலும்!

👤 Saravana Rajendran8 Jun 2018 10:43 PM GMT
கல்பனா குமாரி என்ற பெண்ணிற்காக மாற்றப்பட்ட விதிமுறைகள்
Share Post

தேர்வு எழுத வேண்டுமானால் பள்ளிக்கு இத்தனை சதவிகித நாள்கள் வந்திருக்கவேண்டும் என்பது விதி. ஆனால், நீட்' தேர்வில் அகில இந்திய அளவில் முதல் மதிப்பெண் பெற்ற பிகார் மாணவி பள்ளிக்குச் செல்லாமலேயே, குறைந்தபட்ச வருகையில்லாமலேயே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிளஸ் டூ படிக்கும் பிகாரைச் சேர்ந்த அந்த மாணவி, அந்தக் காலகட்டத்தில் - பள்ளிக்குச் செல்லாமல் டில்லியில் தங்கி நீட்' தேர்வுக்கான பயிற்சியைப் பெற்றுள்ளார் என்பது அடிகோடிட்டுக் கவனிக்கத்தக்கது.

இதுகுறித்துத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்டபோது, இந்த ஆண்டுமுதல் அந்த விதி மாற்றப்பட்டுள்ளதாம். எப்படி இருக்கிறது? ஒரு மாணவிக்காகவே விதியை அரசு திருத்தியுள்ளது என்றால், இது எத்தகைய மோசடி

Tags