Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » சீனாவில் கடுமையான நிலநடுக்கம்: 2 பேர் உயிரிழப்பு

சீனாவில் கடுமையான நிலநடுக்கம்: 2 பேர் உயிரிழப்பு

இதுதவிர 3 பேர் காயம் அடைந்து உள்ளனர்.

👤 Sivasankaran16 Sep 2021 3:58 PM GMT
சீனாவில் கடுமையான நிலநடுக்கம்: 2 பேர் உயிரிழப்பு
Share Post

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் லுஜவ் நகரில் இன்று அதிகாலை 4.33 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இந்த நிலநடுக்கத்திற்கு 2 பேர் பலியாகி உள்ளனர். இதுதவிர 3 பேர் காயம் அடைந்து உள்ளனர்.