மின்வெட்டு 2 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது
கடந்த இரண்டு நாட்களாக 2 மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது.
👤 Sivasankaran24 Jan 2023 2:05 PM GMT

ஜனவரி 24ஆம் திகதி (செவ்வாய்கிழமை) 2 மணிநேர மின்வெட்டுக்கு அனுமதியளித்துள்ளதாக இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக 2 மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது.
அதன்படி இன்று இரண்டு மணி நேர மின்வெட்டு பின்வருமாறு அமல்படுத்தப்படவுள்ளது.
பகலில் 40 நிமிடங்கள் மற்றும் இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்கள்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire