Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » மியான்மர் மோதலில் மேலும் 25 பேர் பலி

மியான்மர் மோதலில் மேலும் 25 பேர் பலி

ஒரு கிராமத்தில் நடந்த மோதலில் 25 பேர் கொல்லப்பட்டனர்.

👤 Sivasankaran5 July 2021 2:29 PM GMT
மியான்மர் மோதலில் மேலும் 25 பேர் பலி
Share Post

மத்திய மியான்மரில் இராணுவத்துக்கு எதிரான மோதல் தீவிரமடைந்துள்ளது.

காட்டுப்பகுதியை ஒட்டி உள்ள ஒரு கிராமத்தில் நடந்த மோதலில் 25 பேர் கொல்லப்பட்டனர். இதனால் மொத்த உயிரிழப்பு 890 ஆக உயர்ந்துள்ளதாகக் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.