Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » தான்சானியாவில் கடல் ஆமைக்கறி சாப்பிட்ட 3 குழந்தைகள் உயிரிழப்பு

தான்சானியாவில் கடல் ஆமைக்கறி சாப்பிட்ட 3 குழந்தைகள் உயிரிழப்பு

3 குழந்தைகள் உடல்நலம் பாதித்து உயிரிழந்து உள்ளனர்.

👤 Sivasankaran28 Nov 2021 1:35 PM GMT
தான்சானியாவில் கடல் ஆமைக்கறி சாப்பிட்ட 3 குழந்தைகள் உயிரிழப்பு
Share Post

தான்சானியா நாட்டின் ஜன்ஜிபாரில் உள்ள பெம்பா தீவு பகுதியில் வசித்து வரும் சிலர் கடல் ஆமைக்கறியை சாப்பிட்டு உள்ளனர்.

ஆமைக்கறி உண்ட ஒரே குடும்பத்தின் 3 குழந்தைகள் உடல்நலம் பாதித்து உயிரிழந்து உள்ளனர்.

இதுதவிர, 22 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 2 குழந்தைகளின் நிலை கவலைக்குரிய வகையில் உள்ளது.

Image Source : Pixabay/Shutterstock