Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே தூங்கும் இளைஞர்

ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே தூங்கும் இளைஞர்

கடந்த 12 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே இவர் துாங்குகிறார்.

👤 Sivasankaran19 Sep 2021 1:45 PM GMT
ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே தூங்கும் இளைஞர்
Share Post

ஜப்பானைச் சேர்ந்தவர் தைசுகே ஹோரி (Daisuke Hori), 36. இவர் 'ஜப்பான் சிறுதுயில் சங்கத் (Japan Short Sleep Association)' தலைவராகப் பதவி வகிக்கிறார்.

கடந்த 12 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே இவர் துாங்குகிறார்.

இதனால் மிகவும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பதாக ஹோரி கூறுகிறார்.

துாங்கும் நேரத்தை குறைப்பது குறித்து நுாற்றுக்கணக்கானோருக்குப் பயிற்சி அளித்தும் வருகிறார்.