Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » சிங்கப்பூரில் 3,486- பேருக்கு கொரோனா தொற்று

சிங்கப்பூரில் 3,486- பேருக்கு கொரோனா தொற்று

புதிதாக உயிரிழந்தவர்களில் 3 பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள்.

👤 Sivasankaran6 Oct 2021 2:53 PM GMT
சிங்கப்பூரில் 3,486- பேருக்கு கொரோனா தொற்று
Share Post

சிங்கப்பூரில் ஒரே நாளில் 3,486- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

புதிதாக உயிரிழந்தவர்களில் 3 பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள். ஏனைய இருவர் ஒரு குப்பி தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். மீதமுள்ள 4 பேர் முழுமையாகத் தடுப்பூசிக்கொண்டவர்கள் ஆவர்.

உயிரிழந்த அனைவருக்கும் இணை நோய்கள் இருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.