Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » அமெரிக்க இடா புயல் எண்ணிக்கை பலி 42 ஆக உயர்வு

அமெரிக்க இடா புயல் எண்ணிக்கை பலி 42 ஆக உயர்வு

சூறாவளி தற்போது நியூயார்க் நகரில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

👤 Sivasankaran3 Sep 2021 3:38 PM GMT
அமெரிக்க இடா புயல் எண்ணிக்கை பலி 42 ஆக உயர்வு
Share Post

இடா சூறாவளி, தற்போது நியூயார்க் நகரில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

வட கிழக்கு அமெரிக்காவில் கனமழைக்கு 2 வயது சிறுவன் உட்பட 42 பேர் இதுவரை பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நியூயார்க் நகரில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. நியூ ஜெர்சியிலும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.