Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » மியான்மரில் நிலநடுக்கம் ரிக்டரில் 4.3 ஆக பதிவு

மியான்மரில் நிலநடுக்கம் ரிக்டரில் 4.3 ஆக பதிவு

இதனை தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.

👤 Sivasankaran16 Sep 2021 3:59 PM GMT
மியான்மரில் நிலநடுக்கம்  ரிக்டரில் 4.3 ஆக பதிவு
Share Post

மியான்மரில் இன்று காலை 10.19 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 4.3 ஆக பதிவாகி உள்ளது.

இதனை தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.