Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » சாமியாருக்கு 1500 கோடி, கல்விக்கு 526 கோடி

சாமியாருக்கு 1500 கோடி, கல்விக்கு 526 கோடி

உத்திரப்பிரதேச நிதிநிலை அறிக்கையில் அடுத்த ஆண்டு நடைபெறும் கும்பமேளாவிற்கு 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் அம்மாநிலத்தில் கல்விக்கான 526 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

👤 Saravana Rajendran17 Feb 2018 4:56 AM GMT
சாமியாருக்கு 1500 கோடி, கல்விக்கு 526 கோடி
Share Post

கும்பமேளா 2019-ஆம் ஆண்டு அலகாபாத் சங்கமத்தில் கொண்டாடப்படும், குளிக்கும் நாட்கள் 14, 15 மகரசங்கராந்தி, 21 ஜனவரி பாவுஸ் பூர்ணிமா, 4 பிப்ரவரி மவுணி அம்மாவாசை, 10 பிப்ரவரி பசந்த பஞ்சமி, 19 பிப்ரவரி மகி பூர்ணிமா
இந்த 6 நாட்களுக்கான உத்திரப் பிரதேச அரசு 1500 கோடி செலவழிக்கிறது,
ஆனால் கல்வியறிவில் மிகவும் பின் தங்கிய மாநிலமாக உள்ள உத்திரப்பிரதேத்தில் கல்விக்காக ஒராண்டுக்கு வெறும் 526 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது.