Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » ஈரானில் நிலநடுக்கம் - 5.8 ரிக்டர் அளவில் பதிவானது

ஈரானில் நிலநடுக்கம் - 5.8 ரிக்டர் அளவில் பதிவானது

ஈரானின் புஷேர் அணு உலையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

👤 Sivasankaran19 April 2021 8:38 AM GMT
ஈரானில் நிலநடுக்கம் - 5.8 ரிக்டர் அளவில் பதிவானது
Share Post

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள புஷேர் நகரில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.‌ இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 புள்ளிகளாக பதிவானது. இது பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஈரான் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

நிலநடுக்கம் ஏற்பட்ட மையப்பகுதியில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஈரானின் புஷேர் அணு உலையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.