Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » ருமேனிய மருத்துவமனையில் பயங்கர தீ விபத்தில் 7 பேர் பலி

ருமேனிய மருத்துவமனையில் பயங்கர தீ விபத்தில் 7 பேர் பலி

அந்த மருத்துவமனையில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

👤 Sivasankaran2 Oct 2021 1:32 PM GMT
ருமேனிய மருத்துவமனையில் பயங்கர தீ விபத்தில்  7 பேர் பலி
Share Post

ருமேனியாவின் கான்ஸ்டெண்டா நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் உள்பட 113 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர்.

அந்த மருத்துவமனையில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.