Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » சீனாவில் பேருந்து-லாரி மோதல்; 8 பேர் பலி

சீனாவில் பேருந்து-லாரி மோதல்; 8 பேர் பலி

இந்த சம்பவத்தில் 8 பேர் பலியாகி உள்ளனர். 8 பேர் காயமடைந்து உள்ளனர்.

👤 Sivasankaran16 Nov 2021 3:19 PM GMT
சீனாவில் பேருந்து-லாரி மோதல்; 8 பேர் பலி
Share Post

சீனாவின் கிழக்கே அன்ஹுய் மாகாணத்தில் நேற்றிரவு 10.11 மணியளவில் நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று லாரி ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில் 8 பேர் பலியாகி உள்ளனர். 8 பேர் காயமடைந்து உள்ளனர்.

அவர்கள் மீட்கப்பட்டு உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

இந்த விபத்திற்கான காரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது.