Home » கேளிக்கை » 4 மாதங்களுக்கு பிறகு திரையரங்குகள் இன்று திறப்பு

4 மாதங்களுக்கு பிறகு திரையரங்குகள் இன்று திறப்பு

ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

👤 Sivasankaran23 Aug 2021 5:46 AM GMT
4 மாதங்களுக்கு பிறகு திரையரங்குகள் இன்று திறப்பு
Share Post

நான்கு மாதங்களுக்கு பிறகு திரையரங்குகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன.

50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி, ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையொட்டி, திரையரங்குகளில் நேற்று இருக்கைகள், டிக்கெட் கவுண்ட்டர் உள்ளிட்ட இடங்களில் கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட தூய்மை பணிகள் மும்முரமாக நடந்தன.