Home » கேளிக்கை » எமி ஜாக்சன் கர்ப்பம் - பட வாய்ப்பு நழுவியது

எமி ஜாக்சன் கர்ப்பம் - பட வாய்ப்பு நழுவியது

ராஜமவுலி தன்னை அழைப்பார் என்று காத்திருந்தார் எமி ஜாக்சன்.

👤 Sivasankaran23 April 2019 2:59 PM GMT
எமி ஜாக்சன் கர்ப்பம் - பட வாய்ப்பு நழுவியது
Share Post

இயக்குனர் ராஜமவுலி தான் இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் வெளிநாட்டு ஹீரோயின் நடிப்பது பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் ராஜமவுலி தன்னை அழைப்பார் என்று காத்திருந்தார் எமி ஜாக்சன். அழைப்பு ஏதும் வராமல் ஏமாந்த காரணத்தினால், தனது கோடீஸ்வர காதலன் ஜார்ஜ் பனயிட்டுவை திருமண - நிச்சயம் செய்துக் கொண்டார். சில வாரங்களில் கர்ப்பம் ஆனேன் என்று அறிவிப்பு வெளியிட்டார்.

ராஜமவுலி இந்த அறிவிப்பால் தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டு அந்த கதபாத்திரத்திற்கு தற்போது நித்யா மேனன் அல்லது ஷ்ரத்தா கபூர் நடிக்க உள்ளதாக தெரிகிறது.