Home » கேளிக்கை » அனைவரையும் திருப்திபடுத்தவே முடியாது - ரகுல் ப்ரீத் சிங்

அனைவரையும் திருப்திபடுத்தவே முடியாது - ரகுல் ப்ரீத் சிங்

சில படங்களுக்கு ரசிர்களிடமிருந்து விமர்சனங்களும் வருகின்றன.

👤 Sivasankaran25 Jun 2019 5:13 PM GMT
அனைவரையும் திருப்திபடுத்தவே முடியாது - ரகுல் ப்ரீத் சிங்
Share Post

முன்னணி நடிகையாக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங் அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறார்.

சில படங்களுக்கு ரசிர்களிடமிருந்து விமர்சனங்களும் வருகின்றன. இதுகுறித்து ரகுல் ப்ரீத் சிங் அளித்த பேட்டியில்,

"சமூக வலைதளங்களில் வேலை வெட்டி இல்லாத பலர் இயங்குகின்றனர். அவர்களுக்கு இதுதான் வேலையே... எனது பெற்றோர், நண்பர்கள் கருத்தை மட்டும்தான் நான் மதிப்பேன். மற்றவர்கள் பற்றி கவலை இல்லை. நம்மால் அனைவரையும் திருப்திபடுத்த முடியாது" என்று சிரித்தபடியே கூறினார்.